விளையாட்டு

உலக கிண்ண தகுதிகாண் சுற்றில் சம்பியன் ஆனது இலங்கை

நெதர்லாந்துக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிப் போட்டியில் 128 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இலங்கை, தோல்வி அடையாத அணியாக சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது. சஹான்...

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றை 2 பயிற்சிப் போட்டி வெற்றிகளுடன் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

ஸிம்பாப்வேயில் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றை 2 பயிற்சிப் போட்டி வெற்றிகளுடன் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிரமத்துக்கு மத்தியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை,...

லசித் மலிங்கவுக்கு புதிய பதவி

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் ( MI New York ) ) பந்துவீச்சு பயிற்சியாளராக பதவி உயர்வினை பெற்றுள்ளார்.  அமெரிக்காவில் நடைபெறும்...

எல்.பி.எல். அங்குரார்ப்பண வீரர்களுக்கான ஏலம் இன்று!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட்டுக்கான வீரர்கள் ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று புதன்கிழமை (14) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் தடவையாக வீரர்களுக்கான ஏலம்...

யாழ் செய்தி