விளையாட்டு

இந்திய அணி களத்தடுப்பில்…

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Rohit Sharma தலைமையிலான இந்திய அணி, Barbar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் போட்டி சற்று முன்னர் நாணய சுழற்சியுடன் ஆரம்பமானது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில்...

அவுஸ்திரேலியா வெற்றி பெற 312 வெற்றி இலக்கு!

2023 உலகக்கிண்ண போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 312 என்ற வெற்றி இலக்கை தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள்...

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Dasun Shanaka தலைமையிலான இலங்கை அணி, Babar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை இன்று (10) எதிர்கொள்ளவுள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த...

அவுஸ்ரேலியாவிற்கு எதிராக வழக்கு தொடரும் பிரபல கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார். பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வழக்கு...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த சாதனை படைத்த நேபாள அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளம் மற்றும் மொங்கோலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி 3 உலக சாதனைகளை படைத்துள்ளது. சீனாவில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. இதில் ரி20...

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல், ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

இந்தூர், ஹோல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 99 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. ஷுப்மான் கில்,...

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

ஆசிய கிண்ண இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!

ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி இன்று (14) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில்...

விளையாட்டு மைதான நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் ஆன்டனானரிவோவிலுள்ள மஹாமாசினா விளையாட்டு அரங்கத்தில் இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியின்...

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குசல் ஜனித் பெரேரா 3 நாட்களாக வைரஸ்  காய்ச்சலால்...

யாழ் செய்தி