உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் முக்கிய நபர்!

சற்றுமுன் இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இன்றையதினம் ஜனாதிபதியின் முன்னால் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பிரதமராக தினேஷ் குணவர்தனவின் அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுமுறை நாளில் சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நடந்த சோகம் ! 04 பேர் பலி !

மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12-02-2023) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40வது வேட்டை கங்கனியார் குளத்தில்...

காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் 2021ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, க.பொ.த....

சடலமாக மீட்கப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தை! வெளியான காரணம் !

புத்தளம் - மன்னார் வீதியின் 2ஆம் பிரிவில் உள்ள உடையார் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று (02-02-2023) காலை வீட்டை விட்டு வெளியே சென்று...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (28.01.2024) வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு...

மன்னார் மாவட்ட அரச அதிபராக கனகேஸ்வரன் பதவியேற்பு!

மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கடந்த 21 ஆம்...

கனடாவில் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

 கனடா வான்கூவருக்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 51...

நாட்டில் மின் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து மேலும் ஒரு கட்டண அதிகரிப்பு!

மின் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து தென் மாகாணத்தில் உள்ள சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணங்கள்  50 மற்றும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது  இதற்கமைய சில சலூன்களில் முடி மற்றும்...

பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அதேபோல அவர் மறைந்தார் என்பதும் உண்மை – ஜனாதிபதி ரணில்...

“பிரபாகரன் என்று ஒரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அவர் மறைந்தார் என்பதும் உண்மைதான். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் விரைவில் உதயமாவார் என விடுதலைச் சிறுத்தைகள்...

யாழ் செய்தி