உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

அம்பாறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு: மூன்று பொலிஸார் பலி! பரபரப்பு சம்பவம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கிசூட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (24-12-2021) இரவு நடைபெற்றுள்ளது. மேலும் குறித்த துப்பாக்கி...

இலங்கையில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு: உயிரிழந்தவரின் புகைப்படம் வெளியானது….!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலீஸ் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (24-12-2021) இரவு பாரிய...

யாழ்.நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்த மக்கள்…!

யாழ்.நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழில் திருடிய தொலைபேசியின் ‘லொக் உடைக்க’ யாழ்.நகரிலுள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றிற்கு சென்ற போதே...

நடுரோட்டில் நபரொருவரை அடித்து துவம்சம் செய்த பொலிஸார்!

போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச்...

கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் வவுனியவில் கொரோனவை மறந்து குவிந்த மக்கள்!

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு...

எரிவாயு அடுப்பு வெடித்ததில் இளைஞன் படுகாயம் – மஸ்கெலியா…..!

மஸ்கெலிய நல்லதண்ணி - ஸ்ரீபாத மலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் காஸ் அடுப்பு வெடிப்புச் சம்பவத்தால் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தில் (23) உணவு சமைத்துகொண்டிருந்தபோது,...

தங்கையை தவிக்க விட்டுவிட்டு காதலனோடு தப்பிய அக்கா…!

மூத்த சகோதரி ஒருவர் தனது தங்கையை கொழும்பு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார். வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது 14 வயது சகோதரியுடன் கடந்த 21ஆம்...

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர்….!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு முதியவர் ஒருவரின் சடலம்...

முல்லைத்தீவு சிறுமியின் கொலை தொடர்பில் வெளிவந்த தகவல்…!

முல்லைத்தீவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் கொலை தொடர்பில் மேலதிக தகவல்கள் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன. முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா...

யாழில் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு உடைத்த கும்பல்! சி.சி.ரிவியில் சிக்கிய காட்சி….!

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அதிகாலை கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது. குறித்த கும்பல் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வீதியில் போட்டு உடைக்கும் சி.சி.ரி.வி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...