உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கப்ரால், லலித் வீரதுங்க  விடுதலை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பொதுப் பணத்தை...

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்

உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து சட்ட ரீதியாக விலகியவர்களே...

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான...

இம்மாத இறுதியில் 12 புதிய கேபினட் அமைச்சர்களும், ஆறு ஆளுநர்களும் நியமனம்!

இம்மாத இறுதியில் 12 புதிய கேபினட் அமைச்சர்களும், ஆறு ஆளுநர்களும் நியமனம்! இம்மாத இறுதிக்குள் 12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட...

விரைவில் மேலும் சிலருக்கு அமைச்சு பதவிகள்

எதிர்வரும் நாட்களில் மேலும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளின் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...

தொலைபேசி கம்பிகளை திருடிய இருவர் கைது

சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி கம்பிகளை அறுத்து திருடிய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல...

தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டும்!

தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரரை நேற்று சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். ” நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்...

உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர்!

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. உலக வங்கியின் நிறைவேற்று சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் இறைச்சி முட்டை விலை குறைவடையும்!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை...

யாழ் செய்தி