பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்தனர்!

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையாகும். முந்தைய தினசரி அதிகபட்சம் 2020ஆம்...

பிரான்சில் அமுலுக்கு வந்த வைரஸ் பாஸ்!

பிரான்சில் இனி ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய 'வைரஸ் பாஸ்' கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் நீண்ட தூர ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய விரும்பும் அனைவரும் QR குறியீடு...

பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிவிப்பு!

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 23...

இருளில் மூழ்கிய பிரித்தானிய நகரம்!

பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில் பிரித்தானியாவின் லிவர்பூல் நகரம் இருளில் மூழ்கியதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெருவெள்ளம் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க இரவு...

பிரித்தானியாவில் குறையும் கிறிஸ்தவர்கள்; வெளியான தகவல்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் கிறிஸ்தவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். பன்முக கலாச்சார பிரிட்டனில்...

இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா பாதிப்பு…!

இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 3-ந் தேதி வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள்...

கணவரிடம் பிரித்தானியா சென்ற குடும்ப பெண் உயிரிழப்பு!

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு வருடங்களுக்கு...

இருளில் மூழ்கியது கொழும்பின் புறநகர் பகுதி!

இலங்கையின் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று திடீரென மின்சாரம் தடைபட்டதால் சில பகுதிகள் இருளில் மூழ்கி மக்கள் அவதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு புறநகர்...

சட்டவிரோதமாக பிரித்தானியா சென்றால் இனி சிக்கல்!

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்ச்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

பிரித்தானிய இளவரசருக்கு மீண்டும் கொரோனா உறுதி!

பிரித்தானிய இளவரசர் சாா்லஸுக்கு (Charles, Prince of Wales) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அவரது அலுவலகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11-02-2022) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இளவரசர் சாா்லஸுக்கு (Charles,...

யாழ் செய்தி