சர்வதேச செய்தி

எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக பேருந்து மினி பேருந்து மீது மோதி விபத்து ; 16 பயணிகள் உயிரிழப்பு

எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலை தெளிவாக தெரியாததால் பேருந்து ஒன்று மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடகிழக்கு எகிப்தில்...

சீனாவின் வாயை அடைத்த மக்கள் வங்கி!

சர்ச்சைக்குரிய சீன உரக் கம்பனிக்கு, மக்கள் வங்கி, 6.9 மில்லின் டொலரை சற்றுமுன்னர் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். முதல் கட்ட உரத் தொகைக்கே இந்த நிதி...

அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்!!

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Geelong கடலில்...

தமிழர்களுக்கு சார்பாக நடந்துக்கொள்ளும் சுவிஸ் சிங்களவர்களுக்கு வீசா மறுப்பு!

சுவிட்சர்லாந்திற்கு செல்ல விசா பெற விரும்பும் சிங்களவர்களுக்கு, போலீஸ் பதிவுகள் உட்பட்ட அனைத்து விடயங்களும் சரிசெய்யப்பட்டாலும் வீசா மறுக்கப்படுவதாக கொழும்பின் செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களவர்களில் பெரும்பாலானோருக்கு உரிய பதிவுகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு வீசா...

உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் தெரிவு!!

உலக சுற்றுலா அழகியாக இலங்கை பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில், இலங்கை பெண் வெற்றிப்பெற்று கிரீடத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளார். குறித்த போட்டி நிகழ்வுகள் பிலிப்பைன்ஸில்...

சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகளை பாலியல் தொழிலில் இணைக்க முயற்சி….! வெளியான திடுக்கிடும் தகவல்…!

நாட்டுக்கு வந்த சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகள் சிலரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்வதுடன் அங்கு தகாத தொழிலாளிகளாக மாற்றிய சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. இது...

இழிவான செயலில் ஈடுபட்ட பாதிரிகளின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரி…!

துஷ்பிரயோக வன்கொடுமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து சிறுஸ்தவ வழிபாட்டு தளங்களில்...

ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக வருகிறது 100% நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புதிய தடுப்பூசி….!

சீனாவில் தோற்றம் பெற்றதாக கருதப்படும் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசிகள் உருமாறிய...

சீனாவிடமிருந்து பெரும் தொகை கடன்பெறும் இலங்கை…!

சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் குறித்த டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த வாரத்துக்குள் குறித்த நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும்...

கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பிய செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், (Xi Jinping) புத்தாண்டு வாழ்த்தொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியை இன்று (27-12-2021) சீன தூதுவர்குய் சென் ஹாங் ஜனாதிபதி...