யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டிய நபர் பின்னர் நடந்த சம்பவம்...

வீதியில் பயணித்த நபர் ஒருவரை மறித்து கழுத்தில் வாள்வெட்டு மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில்...

யாழில் விரலில் உள்ள மோதிரத்தை விரலோடு வெட்டிச் சென்ற கொள்ளையரகள் !

யாழில் விரலில் உள்ள மோதிரத்தை எடுக்க முடியாததால் விரலோடு வெட்டிச் சென்ற சம்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று யாழ் பருத்தித்துறை தம்பசிட்டி பூவக்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பகுதியைசேர்ந்த நபர் ஒருவரின்...

யாழில் 11 மாதங்களேயான குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தாயின் சகோதரர் !

யாழில் 11 மாத குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மேலும் குழந்தையின் தாயின் சகோதரரே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் பிறப்புறுப்பில் சிவப்பு புள்ளிகள் இருந்ததால் குழந்தையின் தாய்...

யாழில் இந்திய மீனவர்களுக்கு எதிராக இடம்பெற்ற மாபெரும் மக்கள் ஆரப்பாட்டம் !

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்.மாவட்ட மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை குருநகரில் ஆரம்பமான இந்த போராட்டம் பேரணியாக பல தரப்பினருக்கும் கையளிக்கப்பட்டது. குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட...

யாழில் 100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கவுள்ள மைதானம் !

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச விளையாட்டு மைதானத்தை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான்...

யாழில் மாணவியின் தாக்குதலால் தலைதெறிக்க ஓட்டமெடுத்த மாணவர் !

யாழ்பாணத்தில் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நடுத்தெருவில் வைத்து பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் மீது கல் எறிந்த சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் உள்ள நாவலர்...

யாழில் ஒரு கோடிரூபா சுருட்டிய ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பதிகாரி !

ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண விற்பனை நிலையத்தின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியனுக்கும் அதிகமான மோசடி செய்ததாக அந்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்...

யாழில் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணத்தில் காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய மனைவி!

கணவன் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்துவிட்டு யாழில் மனைவிக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்த போது மனைவி தனது காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு செல்ல முயன்ற 300க்கும்...

யாழில் போதை மாத்திரைகளுடன் 18 வயது வாலிபருடன் சிக்கிய 25 வயது யுவதி !

யாழில் 18 வயது வாலிபருடன் 25 யுவதியும் போதை மாத்திரிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் நேற்று...

யாழில் தாளி செய்து கொடுப்பதில் மோசடி செய்த ஒருவர் கைது !

யாழில் தங்கத்தில் தாளி செய்து கொடுப்பதற்கு பதிலாக பித்தாளையில் தாளி செய்து கொடுத்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது. இச்சம்பவமானது காங்கேசன்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஐந்தரை பவுன் தாலி மற்றும் கொடியை...