யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார் என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ் மாவட்ட செயலகத்திற்கு எழுத்தம் மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக...

யாழில் களமிறங்கும் பிள்ளையான் அணி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யாழ்.மாவட்டத்தின் சில உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். கட்சியின்...

யாழில் 111 பேருக்கு சிவப்பு அறிவித்தல்- சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 9 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக...

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரதமகுரு !

யாழில் கோவில் பிரதமகுரு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ்ப்பாணம் வடமராட்சி பருதித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த பிரதமகுரு சிவஸ்ரீ...

யாழில் தொண்டமனாறு கரையோரத்தில் மீட்கப்பட்ட சடலம் ! பொலிஸார் தீவிர விசாரணை !

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி கோவிலுக்கு பின்புறம் தொண்டமானாறு கரையில் இருந்து முதியவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் அடையாளம்...

யாழில் மனைவியுடன் முரண்பட்டு குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்திய நபர் !

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் வாழ்ந்த வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் அச்சுவேலி  பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சண்டையிட்டு அவர்களை...

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் செவிப்பரையை கிழித்த யாழ் யுவதி !

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபரொருவரின் செவிப்பரை யாழ்ப்பாண யுவதியொருவரின் தாக்குதலால் கிழிந்துள்ளது. யாழ்ப்பாணம் கசுரினா கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் கடனாடாவில் இருந்து நாடு திரும்பிய...

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ...

யாழில் மதுபோதையால் உயிரைவிட்ட குடும்பஸ்த்தர் ! வெளியான கரணம் !

யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு பிள்ளைகளின் தந்தையான புலோலி தெற்கைச் சேர்ந்த செந்தா இராசு புவனேஸ்வரன் (வயது 37) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தை அறிந்த...

யாழில் அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை !

யாழ்ப்பாணம், கொக்குவில் - பொல்பதி வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று யாழ். நீதவான் நீதிமன்றப் பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தா, கோப்பாய்...