உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

எல்லை தாண்டி இந்திய கடற்ப்பரப்பிற்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது!

படகு என்ஜின் பழுதடைந்ததால் எல்லை தாண்டி தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதிக்கு சென்ற இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த...

இலங்கை வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நிகழந்த சோகம்!

ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டி,  மூன்று ஆட்டோக்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ரஷ்ய தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை (09) மாலை இடம்பெற்ற...

பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பிரமிட் திட்டங்கள் இலங்கையில் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி 8 பிரமிட் திட்டங்கள் பற்றி ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...

வெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கும் இலங்கை இளைஞர்கள்

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.  இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும்...

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க புதிய வழிமுறை!

வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை மக்களுக்கு வாக்களிக்கும் முறைமை ஒன்றை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், நாடாளுமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய பொறிமுறையொன்றைத் தயாரிக்கத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஒன்லைன் தொழில்நுட்பத்தின்...

நாட்டிற்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வாரந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

சிறுநீரக அறுவைச் சிகிச்சை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல Keheliya Rambukwella கருத்து வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் (09-08-2023)...

இன்றைய ராசிபலன் 10.08.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்....

யாழ் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம்...

இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன்(08) ஒப்பிடுகையில் இன்று(09) தங்கத்தின் விலை 650 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி...