உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கட்டுநாயக்க பகுதியில் விபத்திற்குள்ள விமானம்! குற்றப் புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது…..!

சகுராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கட்டுநாயக்க கிம்புலாபிட்டியவில் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் 2 விமானிகள்...

யாழில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மருத்துவ பராமரிப்பு சேவை திட்டம்….!

யாழ்.மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தை மாதம் 18ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு முதல் வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகள்...

மின்சார விநியோகத்துண்டிப்பு தொடர்பாக ஜானதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி உத்தரவு….!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (gotabaya Rajapaksa) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு விடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை (10-01-2022) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்...

கோட்டாபய அரசாங்கம் கவிழ்வது உறுதி! விமல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கம் தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்...

மின் துண்டிப்பு செய்ய வேண்டாம் : ஜனாதிபதி பணிப்பு!!

தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதியின்...

தனியார் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்!

பல தனியார் நீண்ட தூரப் பேருந்துகள் மீது காலி வீதியில் கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்துகம-கொழும்பு, களுத்துறை-கொழும்பு, அளுத்கம-கொழும்பு மற்றும் அம்பலாங்கொட-கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளை குறிவைத்தே இந்த...

கொரோனா தொடர்பில் பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்…..!

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொறுப்பு, பிள்ளைகள், பெற்றோர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்குமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொறுப்புடன் நடந்துகொண்டால் மாத்திரமே ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என,...

இலங்கையில் மின் துண்டிக்கப்படும் நேர விபரம் வெளியானது!

இலங்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை, இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணி நேர மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் 4...

இலங்கை மேலும் ஒரு சோகம்: பிரபல நடிகர் காலமானார்!

இலங்கை நடிகர் காமினி அம்பலாங்கொட காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அவரது இல்லத்திலேயே காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை அவர் தனது 66 வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் விபத்து!

பதுளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து, ஹாலி எல தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிப்படைந்துள்ளது. இச்சம்பவம் இன்று முற்பகல் 11.10 அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தை தடமேற்றும்...

யாழ் செய்தி