கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் புலம்பெயர் மக்களை காவுவாங்கும் கொரோனா!

கனடாவில் கொரோனா இறப்புகளில் சரிபாதிக்கும் அதிகமானோர் புலம்பெயர் மக்கள் என்பது உத்தியோகப்பூர்வ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையான காலகட்டத்தில், பெருந்தொற்றால் 8,300 பேர்கள் சிகிச்சை பலனின்றி...

தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா தெரிவித்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,...

கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோய்: இதுவரை 6 பேர் பலி

உலகளாவிய ரீதியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், மூளையைத் தாக்கும் மர்ம நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மர்ம நோயால் இதுவரை...

கொவிட் தொற்றால் கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,388பேர் பாதிப்பு- 52பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 388பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை...

கனடாவின் நியூ பிரன்ஸ்விக்கில் பரவும் மர்மமான மூளை நோய்!

கனடாவின் நியூ பிரன்ஸ்விக்கில் பரவும் மர்மமான மூளை நோய் அங்குள்ள மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த நோய் எப்படி, எங்கிருந்து தோன்றியது, எந்த விதமான நோய் என புரியாமல் அங்குள்ள நரம்பியல்...

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,389பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 389பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை...

ஒன்ராறியோவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி தொடர்பாக வெளியான தகவல்!

ஒன்ராறியோவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸாக பெற்றுக்கொண்டவர்கள் மாடர்னா அல்லது பைசர் நிறுவன தடுப்பூசிகளை இரண்டாவது டோஸாக பதிவு செய்யலாம். ஒன்ராறியோவில் 12 வாரங்களுக்கு முன்னர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுக்கொண்டவர்கள் இன்று...

மக்கள் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துவிட்டு மாயமான கனேடியர்!

கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. வான்கூவரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான QuadrigaCXஇன் தலைமை செயல் அதிகாரி Gerald Cotten. இந்தியாவுக்கு...

கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்தலாம்; கனேடிய மருத்துவர்கள்

கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ளலாம் என கனேடிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் (Theresa Tam) மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர்...

கனடாவில் மரணத்திலும் ஒன்றிணைந்த யாழ் தம்பதிகள்!

. மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, கனடா Brampton இல் வசித்து வந்தவர்களான சிவசம்புகுமாரலிங்கம் மற்றும் அவரது துணைவியார் குமாரலிங்கம் மஞ்சுளாதேவி (கிளி) என்றதம்பதிகளே உயிரிழந்தவர்கள் ஆவார். கடந்த 22.05.2021 ஆம் திகதி கணவன்...