உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

காத்தான்குடி பள்ளிவாசலை சிறுவர்கள் பார்த்தால் இன்னும் பல சஹ்ரான்கள் உருவாகலாம்!

காத்தான்குடியில் குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்குச் செல்லுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள் அவற்றைப் பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு வன்முறையாளர்களாகத் தான் மாறுவார்கள். இன்னமும் ஸஹ்ரான்கள் உருவாக வாய்ப்புகள்...

சிறிலங்காவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 7,110 கிலோ கிராம் மஞ்சள்!

சட்டவிரோதமாக சிறிலங்காவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் அடங்கிய ஒரு கொள்கலனை இலங்கை சுங்கத் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சளின் மொத்த எடை 7,110 கிலோ கிராம் என சுங்கப்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயாருக்கு ஏற்பட்ட நிலை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சில மாதங்களின் முன்னர் வீடு திரும்பியவர் நீர்கொழும்பபை சேர்ந்த திலின ஹர்ஷனியா. இதேவேளை அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,...

இலங்கையில் நபர் ஒருவர் வாங்கிய டின் மீனில் உள்ளே மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் இரும்பு தூண்டில் கொக்கி உள்ளே!

இலங்கையில் நபர் ஒருவர் வாங்கிய டின் மீனில் உள்ளே மீன் பிடிக்க உபயோகப்படுத்தப்படும் இரும்பு தூண்டில் கொக்கியொன்று இருந்துள்ளது. அதை அறிந்த நபர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்தபோது இவை சாதாரண விஷயங்கள் என்று கூறுகிறார்கள்....

இன்று இதுவரையில் 361 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி!

நாட்டில் இன்று 361 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 97,833ஆக உயர்வடைந்துள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் ஸ்தாபகர் பசில்...

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளம் யுவதி ஒருவர் விமானநிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் தயாரித்த கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி விசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக இத்தாலி...

வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி மற்றும் பன்றி இறைச்சியுடன் 3 பேர் கைது!

யாழ்.வடமராட்சி கிழக்கு - சுண்டிக்குளம் பகுதியில் பன்றி இறைச்சி மற்றும் நாட்டு துப்பாக்கியுடன் 3 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பன்றி இறைச்சி, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களும், பொருட்களும்...

வடமாகாணத்தில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் அதிகரிப்பு!

வடமாகாணத்தில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், சுகாதார அமைச்சும் அச்சம் வெளியிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். சர்வமத தலைவர்களுக்கும் மாகாண...

இலங்கையிலிருந்து சென்ற கொள்கலன்களில் 1,000 கோடி பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு!

இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலில் உள்ள சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கருப்பு நிற பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை நேற்று செவ்வாய்க்கிழமை...