உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாப மரணம்
இன்று அதிகாலை புத்தளம் - திருகோணமலை,ஏ-12 வீதியின் 18ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி அவர்கள் பயணித்த உந்துருளி, கனரக...
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் மீது இரத்தக்கசிவு ஏற்படும் வரை கொடூர தாக்குதல்..!
பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் சக மாணவர்களால் கடுமையாக வயிற்றின் கீழ் உதைக்கப்பட்டு சிறுநீரில் இருந்து இரத்தம் வெளியேறியதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்திய...
கடனட்டை பயன்படுத்துவோருக்கான மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையில் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து கடன் அட்டைகளுக்கான வட்டி் வீதங்களும் குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர்...
குறைவடையும் விலைகள்
ஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த அனுமதித்தால் நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒரு வருடத்திற்கு...
இடிந்து விழும் அபாயத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள்
அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல கட்டிடங்களே இந் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி கட்டிடங்களில்...
அச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதால் நபர் ஒருவர் உயிரிழப்பு!
ஆடை தொழிற்சாலையின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதில் நபர் உயிரிழப்பு. இதில் இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வஸ்கடுவ பொக்குணவத்தை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றிலேயே...
இலங்கையில் விமானத்தில் இருந்து தவறி விழுந்த இந்திய பிரஜை உயிரிழப்பு!
இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!
4 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த...
இலங்கையின் ஓட்டுனர் உரிமங்களை இத்தாலியில் பயன்படுத்துவது குறித்து வெளியாகியுள்ள செய்தி!
இலங்கையின் ஓட்டுநர் உரிமங்கள் இத்தாலியில் செல்லுபடியாகும் என்பது குறித்த சமீபத்திய செய்திகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது. இலங்கையின் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலிய பிரதேசத்தில் அங்கீகரிப்பது தொடர்பில் வெகுஜன ஊடகங்கள் மற்றும்...
வங்கிகளில் நிலையான வாய்ப்புகளுக்கான வட்டி வீதங்கள் குறைப்பு!
இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை கிட்டத்தட்ட அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளிலும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி தனது கொள்கை...